PHYSICS
1. ஒரு வட்டத்தட்டு அதன் அச்சைப் பற்றி சுழல்கிறது.ஒரு வெளிப்புற எதிர் திருப்பு விசை 0.02 Nm ஆனதுதட்டின் மீது பயன்படுத்தப்பட்டு 5 வினாடிகளில் தட்டுஓய்வு நிலைக்கு வருகிறது, எனில் தட்டின் தொடக்ககோண உந்தம்,

2. L நீளமுள்ள ஒரு மெல்லிய முக்கோண குறிப்பாயத்தின் மூன்று மூலைகளிலும் ஓரே M நிறையுடைய மூன்று பொருள்கள் மூன்று புள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. அச்சை பொறுத்து சமதள குறிப்பாயத்தின் மையம் வழியாக செல்லுமாயின் 3 பொருள்களின் நிலைமத் திருப்புத்திறன்

3. இரண்டு தாமிர வட்ட தட்டுகள் ஒரே தடிமன் உள்ளவைகளாக உள்ளன A-ன் விட்டம் B ஐ விட இருமடங்கு ஆகும், B ஐ ஓப்பிடும் போது A-ன் நிலைமத் திருப்புத்திறன்
(1) இருமடங்கு
பெரியது (2) நான்கு மடங்கு பெரியது
(3) 8 மடங்கு பெரியது (4)
16 மடங்கு பெரியது
4.
ஒரு சீரான மெல்லிய கம்பியின் நிறை M நீளம்
L இது கிடைத்தள தரைக்கு செங்குத்தாக நேராக உள்ளது, அந்தத் கம்பியானது அதன் அடிப்பக்கம் சறுக்காமல்
ஒரு பக்கமாக விழுகிறது எனில் அதன் நிலைமத்திருப்புத்திறன்

5. I என்பது தட்டின் தளத்திற்கு செங்குத்தாகவும்,மையத்தின் வழியாக செல்லும் அச்சைப் பற்றி
சுழலும் மெல்லிய வட்ட தட்டின் நிலைமத் திருப்புத்திறன், அதே தட்டின் அச்சை பற்றி
விட்டத்தின் வழியாக செல்லும் நிலைமத் திருப்புத்திறன்,

6. 

7. M நிறை மற்றும் R ஆரம் உடைய ஒரு வட்ட கம்பியின் விட்டத்தைப் பொறுத்து அதன்
நிலைமத்திருப்புத்திறன் என்ன?

8. R ஆரமுடைய X
என்ற ஒரு வட்டத்தட்டு ஆனது t தடிமன் உடைய ஒரு இரும்புத்தட்டிலிருந்து உருவாக்கப்படுகிறது. 4R ஆரமுடைய Y என்ற மற்றொரு வட்டத்தட்டு t/4 தடிமன் உடைய இரும்பு தட்டிலிருந்து உருவாக்கப்படுகிறது, எனில் Ix மற்றும் Iy - க்கு இடைப்பட்ட நிலைமத்திருப்புத்திறன் என்ன?
(1) Iy = 32 Ix (2) Iy = 16Ix (3) Iy = Ix
(4) Iy= 64 Ix
9. F
என்பது r வெக்டர் நிலையை உடைய ஒரு துகளின்மீது செயல்படும் விசை மற்றும் Ϯ என்பது ஆதிப்புள்ளியை பொறுத்து இதன் விசையின் திருப்புவிசை என்க.

10. ஒரு திடகோளம் வெற்றிடத்தில் சுற்றுகிறது
நிறையை மாற்றாமல் கோளத்தின் ஆரம் அதிகரிக்கும்
எனில் பின்வருவனவற்றுள் எந்த ஒன்று
பாதிக்கப்படாது?
(1) நிலைமத்திருப்புத்திறன் (2) கோண உந்தம்
(3) கோண திசைவேகம் (4) சுழற்சி இயக்க ஆற்றல்
11. 'r’ ஆரம் மற்றும் M நிறை உடைய ஒரு சீரான அரை வட்டத்தட்டின் மையத்தின் வழியாக தட்டின் தளத்திற்கு செங்குத்தான கோட்டைப் பொறுத்து அதன் நிலைமத் திருப்புத்திறன் என்ன?

12. ஆய அச்சு அமைப்பின் ஆதிப்புள்ளி 0 -ன் மீது -Fk என்ற விசை செயல்படுகிறது. (1, −1) புள்ளியை பொறுத்து திருப்பு விசை என்ன?

13. ஒரு மெல்லிய கிடைத்தள வட்டத்தட்டு ஆனது இதன் மையத்தின் வழியாக செல்லும் செங்குத்து அச்சைப் பொறுத்து சுற்றுகிறது, ஒரு பூச்சி தட்டின் முனைக்கு அருகாமையில் ஒரு புள்ளியில் ஓய்வில் உள்ளது, இப்போது பூச்சி ஆனது தட்டின் விட்டத்தின் வழியாக இதன் மறுமுனையை அடைகிறது. பூச்சியின் இந்த பயணத்தின் போது தட்டின் கோண வேகம்
(1) தொடர்ச்சியாக அதிகரிக்கிறது,
(2) முதலில் அதிகரிக்கிறது பின் குறைகிறது.
(3) மாறாமல் உள்ளது,
(4) தொடர்ச்சியாக குறைகிறது.
14. ஒரு திட கோளகத்தின் மேற்பரப்பிற்கு தொடுகோடாக தொட்டுக்கொண்டிருப்பதைப் பொறுத்து நிலைமத் திருப்புத்திறன் என்ன?
15. 
16. 
17.
10 kg நிறை மற்றும் 0.5 m ஆரம் உடைய ஒருகோளம். ஒரு தொடுகோட்டைப் பொறுத்துசுற்றுகிறது. கோளத்தின் நிலைமத் திருப்புத்திறன்

18. ஒரு மெல்லிய வட்டத்தட்டின் நிறை M மற்றும் இதன் ஆரம் R. தட்டின் மையத்திலிருந்து R/ 2 செங்குத்து தொலைவில் தட்டின் தளத்தில் உள்ள அச்சைப் பொறுத்து இதன் நிலைமத்திருப்புத்திறன் என்ன?

19. 
20.
4 cm ஆரம் 2 kg மற்றும் நிறையுடைய ஒரு திண்மஉருளையானது அதன் அச்சைப் பொருத்து 3 rpm. என்ற வீதத்தில் சுழல்கிறது. 2π சுற்றிற்குப் பிறகுஅதனை நிறுத்தத் தேவைப்படும் திருப்புவிசையானது

BOTANY
51.
செயற்கை வகைப்பாடு முறையை குறித்த தவறான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
(1) செயற்கை வகைப்பாடு முறையானது உடல் பண்புகளையும் அல்லது மகரந்ததாள் வட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
(2) செயற்கை வகைப்பாடு முறையானது உடலம் மற்றும் பாலினப் பண்புகளுக்கு சமமான மதிப்பினை அளிக்கவில்லை.
(3) இதை முன்மொழிந்தவர் லின்னேயஸ்.
(4) நெருக்கமான உறவுகளைக்
கொண்ட சிற்றினங்களை செயற்கை வகைப்பாடு
முறையானது பிரிக்கிறது.
52. பாசிகளை குறித்து கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக வாசித்து சரியான தெரிவை தேர்ந்தெடுக்கவும்.
(1) உடல இனப்பெருக்கம் கிடையாது.
(2) முதன்மையாக நீர்வாழ்விகள் மற்றும் அனைத்தும் கடல்நீர் வாழ்விகள்
(3) தாவர உடலம் மிகவும் சிக்கலானது மற்றும் நூல் வடிவத்தை கொண்டுள்ளது. (4) பாசிகளில் காணப்படும்
காலனி அமைப்பு
வால்வாக்ஸ் ஆகும்.
53. பச்சைப் பாசிகளை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறு?
(1) பாசிகள் பசுங்கணிகத்தில் காணப்படும் பைரினாய்டுகள் எனப்படும் சிறப்பு அமைப்பில் மானிட்டாலை உணவாக சேமிக்கிறது.
(2) ஸ்போர்கள்
மூலம் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
(3) மைட்டோகாண்டிரியாவில் காணப்படும் நிறமிகளான பச்சையம் a மற்றும் b காரணமாக இந்தப் பாசிகள் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கின்றன.
(4) இவை அனைத்தும்.
54. பின்வரும் கூற்றுகளை வாசிக்கவும்.
I. சிவப்பு பாசிகளில் r-பைகோ எரிட்ரின் நிறமி இருக்கிறது.
II. சிவப்பு பாசிகளில் அமைலோபெக்டின் மற்றும் கிளைக்கோஜென்னுடன் புளோரிடியன் தரசமும் உணவாக சேமிக்கப்படுகிறது.
III. சிவப்பு பாசிகளின் செல் சுவரில் பாலிசல்பேட் எஸ்டர்கள் காணப்படுகிறது. இவற்றில் எது சரி?
(1) I மற்றும்
II (2) I மற்றும் III (3) II மற்றும் III (4) இவை அனைத்தும்
55.
பழுப்பு பாசிகளின் பாலிலா இனப்பெருக்கத்தை குறித்த பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.
I. இயங்குவித்துகளின் உதவியுடன் நடைபெறுகிறது.
II. உடல இனப்பெருக்கம் மொட்டு விடுதல் மூலம் நடைபெறுகிறது.
III.
பக்கவாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு கசையிழைகளை கொண்ட உருளை வடிவ கேமீட்கள்.
இவற்றில் எந்த கூற்று சரி?
(1)
I மற்றும் II (2) I மட்டும் (3) II மட்டும் (4) I, II மற்றும் III
56. பழுப்பு பாசிகளை குறித்த பின்வரும் கூற்றுகளில் எது தவறு?
(1) பழுப்பு பாசிகளில் புளோரிடியன் தரசம் சேமித்தஉணவாக இருக்கிறது.
(2) பழுப்பு பாசிகளின் செல்லுலோஸால் ஆன செல்சுவரின் உள்ளே அல்ஜின் என்று அழைக்கப்படும் ஜெல்லினால் ஆன அடுக்குகாணப்படுகிறது.
(3) கெல்ப்களில் கிளைகள் கிடையாது.
(4) இவை அனைத்தும்.
57. பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.
I. பொதுவாக துண்டாதல் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
II. பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் வித்துகள் உருவாகின்றன.
III.
நீரில், கரைந்த ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கின்றன.
மேலே உள்ள பண்புகள் எந்த பாசி வகுப்புகளுக்கு பொருந்தும்?
(1) குளோரோபைசி (2) ஃபியோபைசி (3) ரோடோபைசி (4) இவை அனைத்தும்
58.
பொருத்துக.


59.
வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த சிற்றினங்களின் எடுத்துக்காட்டுகள்.
(1) ஃபியூகஸ்,
டிக்டியோட்டா, லாமினேரியா
(2) போர்பைரா,
டிக்டியோட்டா, கிரேசிலேரியா
(3) குளோரெல்லா, வால்வாக்ஸ், யூலோத்ரிக்ஸ்
(4) கிளாமிடோமோனாஸ், ஸ்பைரோகைரா, காரா
60.
இவற்றில் எந்தப் பண்புகள் பாசிகளை வகுப்புகளில் வகைப்படுத்துவதற்கு அடிப்படையாக இருக்கிறது?
(1) சிற்றினங்களின் வாழ்விடங்கள்
(2) நிறமிகள் இருப்பது
(3) உடலத்தின்
அமைப்பு
(4) மொட்டுகளின் நிறம்
61.
சில பாசிகளை சேகரிக்க சொன்னால், அவற்றின் செல்கள் பச்சையம் C மற்றும் மானிட்டலை கொண்டிருப்பதை அறிந்தால், அது என்ன வகை பாசி?
(1) சயனோபைசி (2) குளோரோபைசி (3) பியாபைசி (4) ரோடோபைசி
62.
சுற்றுச்சூழல் ரீதியில் பாசிகள் முக்கியமானவை, இதற்கான காரணம்
(1) இயந்திரங்களுக்கான எரிபொருளை அளிக்கிறது.
(2) இவை பெருமளவில் புவியில் காணப்படுகிறது.
(3) தங்களின் சுற்றுப்புறத்தில் கரைந்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.
(4) ஒளிச்சேர்க்கை ஆய்வதற்காக பயன்படுகிறது.
63. இவைகளில்
பிரையோபைட்களிடம் காணப்படும் பண்புகள் எது?
(1) தாவர உடலம் அளவிலான கட்டமைப்பை கொண்டிருக்கும்.
(2) வாழ்க்கைச் சுழற்சி முற்றுப் பெறுவதற்கு நீர் அவசியம்.
(3) ஒற்றை மடிய ரைசாய்டுகள்
(4) இவை அனைத்தும்.
64. இவற்றில்
பிரையோபைட்களை குறித்த எந்த கூற்று
சரி ?
(1) சைகோட்கள்
உடனடியாக மியாட்டிக் பகுப்பை மேற்கொள்கிறது.
(2) நீரில் வெளியேற்றப்பட்ட விந்துகள் முட்டையுடன் இணைந்து உடலுக்குள் சைக்கோட்டை உருவாக்குகிறது.
(3) வித்துகள்
ஒரு கசையிழைகளை உடையவை
(4) 1 மற்றும் 2
65. இவற்றில்
எது மார்கான்ஷியாவை குறித்த சரியான கூற்று?
(1) தளத்துடன்
பிணைக்கப்பட்ட உடலத்தை கொண்ட தாவரம்
(2) இலை போன்ற பக்க இணைப்புகள் ஓர் வரிசையில் அமைந்திருக்கின்றன
(3) ஜெம்மாக்கள் பாலின மொட்டுகள் ஆகும்.
(4) 2 மற்றும் 3
இரண்டும்.
66. பின்வருபவைகளில் புரோட்டோனிமாவை குறித்த சரியான கூற்று எது?
(1) மாஸ்களின்
முதிர்நிலை புரோட்டோனிமா ஆகும்.
(2) மெல்லிய, பச்சை நிறத்தில், கிளைகளை கொண்ட இழைகளை உடையது
(3) சைகோட்டில் இருந்து நேரடியாக வளர்கிறது.
(4) இவை அனைத்தும்.
67. பிரையோபைட்களின் விந்தக தாவர நிலையை குறித்த தவறான கூற்று எது?
I. பல செல், தனித்து வாழ்பவை, கேமீட்டகத் தாவரத்திற்கு ஊட்டத்தை அளிக்கிறது.
II. மியாசிஸ் பகுப்பின் மூலம் சில செல்கள் ஒற்றைமடிய விந்துகளை உற்பத்தி செய்கின்றன.
III. இந்த விந்துகள் முளைத்து விந்தக தாவரங்கள் ஆகின்றன.
(1) I மற்றும்
II (2) I மற்றும் III (3) II மற்றும் III (4) I, II மற்றும் III
68. பின்வரும் கூற்றுகளை கவனிக்க.
1. ஈரல் வடிவ தாவரங்களில் சில, உண்மையான தண்டின் மீது இரண்டு வரிசைகளில் சிறிய இலை போன்ற இணைப்புகளை கொண்டுள்ளன.
II. ஓடைகளின் கரைகள், சதுப்பு நிலம், ஈரமண், மரப்பட்டைகள் போன்ற ஈரப்பதமிக்க, நிழலான
வாழ்விடங்களில் ஈரல் தாவர்ங்கள் பொதுவாக வசிக்கின்றன.
சரியான விடையை கண்டறியவும்.
(1) I சரி, II தவறு (2) I தவறு, II சரி (3) I மற்றும் II சரி (4) I மற்றும் II தவறு.
69. பின்வரும் கூற்றுகளை கவனமாக வாசிக்கவும்.
I. ஸ்பாக்னம்
பீட்டை உற்பத்தி செய்கின்றன,இவை எரிபொருளாக பயன்படுகின்றன.
II. ஜெம்மா கோப்பைகள் முன்
உடலத்தில் காணப்படுகிறது.
III. பியுனேரியாவில் பல செல் ரைசாய்டுகள்
காணப்படுகிறது.
இவற்றில் எது சரி?
(1) I. II மற்றும்
III (2) I மற்றும்
II (3) II மற்றும் III (4) I மற்றும் II
70. பின்வரும் கூற்றுகளை கவனமாக வாசிக்கவும். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள தெரிவுகளில்சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று A: பெருங்கடலில் இருக்கும் குளோரோபைசி, பூமியில் ஒட்டுமொத்த CO2 நிலைநிறுத்தும் பணியினை மேற்கொள்கிறது.
கூற்று - B: அனைத்து நிர்வாழ் விலங்குகளுக்கும் பாசிகள் தான் அடிப்படை உணவு சுழற்சிகளை தீர்மானிக்கின்றன.
1. A மட்டும் சரி 2. B மட்டும் சரி 3. இரண்டு கூற்றுகளும் சரி
4. இரண்டு கூற்றுகளும் தவறு
ZOOLOGY
71. கீழே
இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கூற்று
I: நெஃப்ரானில்ஹென்லின் வளையத்தின் இறங்குகுழாயானது நீர் ஊடுருவ முடியாது மற்றும் அயனிகள்
ஊடுருவக்கூடியது.
கூற்று
II: அண்மை சுருண்ட குழாய் எளிய நெடுவரிசை தூரிகை எல்லை எபித்தீலிய வரிசையாக உள்ளது
மற்றும் மறு உருவாக்கத்திற்கான பரப்பளவை அதிகரிக்கிறது மேலே உள்ள அறிக்கைகளை வாசித்து,
கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(1)கூற்று
I தவறு ஆனால் கூற்று II சரி
(2)
கூற்று I மற்றும் கூற்று II சரி
(3)
கூற்று I மற்றும் கூற்று II தவறு
(4)
கூற்று I சரி ஆனால் கூற்று II தவறு.
72.
73.
74.
75. நைட்ரஜன் கழிவுகளை சிறு உருண்டைகள் அல்லது பசை வடிவில் வெளியேற்றுபவை எவை?
(1) பாவோ (2) ஆர்னிதோரிங்கஸ் (3) சாலமண்ட்ரா (4) ஹிப்போகேம்பஸ்
76.
இவற்றில் சரியான கூற்றுகள் எவை?
(1) ஹென்லே வளைவின் மேலேறு தூம்பு நீரை ஊடுருவ அனுமதிப்பதில்லை
(2) ஹென்லே வளைவின் கீழிறங்கு தூம்பு நீரை ஊடுருவ அனுமதிப்பதில்லை
(3) ஹென்லே வளைவின் மேலேறு தூம்பு நீரை ஊடுருவ அனுமதிக்கிறது.
(4) ஹென்லே வளைவின் கீழிறங்கு தூம்பு மின்பகு பொருள்கள் ஊடுருவ அனுமதிக்கிறது
77.
சிறுநீர் உருவாக்கத்தின் சரியான வரிசையை கொடுக்கவும்.

78. போடோசைட்டுகள் எவற்றின் சுவரில்
அமைந்திருக்கின்றன
(1)பௌமானின் கிண்ணம் (2) கிளாமருலஸ்
(3)பௌமானின் கிண்ணத்தின் வெளிச் சுவர்
(4)பௌமானின் கிண்ணத்தின் உட்சுவர்
79.
தூரிகை எபிதீலியச் செல்கள் எவற்றின் பண்பாக இருக்கிறது
(1) கிளாமருலஸ் (2)
சேகரிப்பு நாளம்
(3) சேய்மை சுருள் நுண்குழல் (4) இவை அனைத்தும்
80. பொருத்துக

81. மெடுல்லரி வாட்டச் சரிவு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்
(1) NaCl மற்றும் யூரியா (2)
Nacl மற்றும் குளுக்கோஸ்
(3) குளுக்கோஸ் மற்றும் அம்மோனியா (4) அம்மோனியா மற்றும் Nacl
82.

83.
84. சராசரியாக ஒரு மனிதன் வெளியேற்றும் சிறுநீரின்அளவு
(1) ஒரு நாளைக்கு 180 .
(2) ஒரு நாளைக்கு 1-1.5
(3) ஒரு நாளைக்கு 2-5 (4)
நாளைக்கு 4-5
85. சிறுநீரகத்தை தவிர்த்து வேறு எந்த உறுப்புகள் கழிவுகழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன?
(1) நுரையீரல்கள் (2) தோல் (3) கல்லீரல் (4) இவை அனைத்தும்
86.
வியர்வை சுரப்பிகள் சுரக்கும் வியர்வையில் காணப்படுவது
(1) NaCl
(2) யூரியா (3) லாக்டிக் அமிலம் (4) இவை அனைத்தும்
87.
ஸ்டீரால், ஹைட்ரோகார்பன் மற்றும் மெழுகு எதன் மூலம் வெளியேற்றப்படுகிறது
(1) கல்லீரல்
(2) நுரையீரல் (3) செபேசியஸ் சுரப்பி (4) வியர்வை சுரப்பி
88.
ஜக்ஸ்டா கிளாமருலார் செல்களை தூண்டிரெனினை விடுவிக்கச் செய்வது
(1) குறைந்த கிளாமருலார் வடிகட்டும் வீதம்
(2) குறைந்த கிளாமருலார் இரத்த அழுத்தம்
(3) குறைந்த கிளாமருலார் இரத்த ஓட்டம்
(4) இவை அனைத்தும்
89.
கிளாமருலார் இரத்த அழுத்தம் மற்றும்
கிளாமருலார் வடிகட்டும் வீதத்தை ஆஞ்சியோடென்சின்-II அதிகரிப்பதால் இவை ஒரு
(1) ஊடுகலப்பு ஒழுங்கமைவான் (2)
இரத்தக் குழாய் விரிவாக்கி
(3) இரத்தக் குழாய் சுருங்கி (4) இவை எதுவுமில்லை
90. கொடுக்கப்பட்டுள்ள படம் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் சுரத்தல் பற்றியதாகும் எந்தப் பகுதியில் 70- 80% மின்பகுபொருட்கள் மற்றும் நீர் மீள உறிஞ்சப்படுகிறது?
(1) A-சேய்மை சுருள் நுண்குழல்கள்
(2) A-அண்மை சுருள் நுண்குழல்கள்
(3) B-ஹென்லேயின் வளைவு
(4)
C-சேய்மை சுருள் நுண்குழல்
0 comments:
Post a Comment